வாழ்க்கைத் திட்டம்கனடாவிற்குப் புதியவர்கள்TD வங்கியைப் பற்றிபல்வேறு சமூகங்களுக்கு சேவையளிக்கிறது

பல்வேறு சமூகங்களுக்கு சேவையளித்தல்

பன்முகத் தன்மையையும் பல கலாச்சாரங்கள் ஒருங்கே இணைந்திருப்பதையும் நாங்கள் கொண்டாடுகிறோம்

பன்முகத்தன்மை
பல்கலாச்சாரத்தைக் கொண்டாடுகிறோம்

2013-இல், கனடாவில் நடைபெற்ற சமூக நிகழ்வுகள் மற்றும் திட்டங்களுக்காக TD வங்கி $8.6 மில்லியன் நன்கொடையாக வழங்கியது.

புதிய கனடிய மக்கள் பணிபுரிவதற்கான சிறந்த நிறுவனம்

TD வங்கி தொடர்ச்சியாக 6 ஆண்டுகள், புதிய கனடிய மக்கள் பணிபுரிவதற்கான சிறந்த நிறுவனமாக தரமிடப்பட்டது1. புதிய கனடிய மக்கள் தங்கள் சாத்தியமுள்ள முழு முன்னேற்றத்தையும் அடைய உதவுகின்ற வழிநடத்தும் கூட்டாளர்கள் திட்டம் போன்ற திட்டங்களுக்கும் நாங்கள் நிதியுதவி அளிக்கிறோம்.


உங்கள் கலாச்சாரத்தையும் மரபையும் கொண்டாடுவதில் பெருமை கொள்கிறோம்

100 ஆண்டுகளாக, கனடாவிற்கு
புதிதாக வருபவர்களுக்கு சேவை புரிந்துவருகிறோம்

நீங்கள் TD வங்கிச் சேவையைப் பயன்படுத்தும்போது, உங்கள் பணமும் உங்கள் தனிப்பட்ட தகவலும் எப்போதும் பாதுகாக்கப்பட்டதாகவே இருக்கும்.

1,150-க்கும் அதிகமான கிளைகள் - கனடாவின் மற்ற வங்கிகளை விட அலுவல் நேரத்தையும் தாண்டி நீண்ட நேரம் திறந்திருக்கும், அவற்றில் 400 கிளைகளில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சேவை உண்டு.2

200-க்கும் அதிகமான மொழிகளில் சேவை.

"ஐந்து பெரிய சில்லறைச் சேவை வங்கிகளில், வாடிக்கையாளர் திருப்திக்கான மதிப்பீட்டில் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றது".3


கனடாவில் வங்கிச் சேவை பெறுதல் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம்

வங்கிச் சேவை அல்லது நிதி தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அவற்றுக்கு பதிலளிக்கக் காத்திருக்கிறோம், அத்துடன் உங்களுக்கு தனிப்பட்ட நிதி மதிப்பீட்டையும் வழங்குகிறோம். சந்திப்பு அனுமதி பெற அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் செல்லவும்.

ஒரு வங்கிக் கிளையைக் கண்டறிக

சந்திப்பு அனுமதி பெறுக