உங்கள் தாய்மொழியில் எங்கள் வலைத்தளத்தைப் பார்க்கவும்

உங்கள் மொழியில் பேசுகிறோம், வாருங்கள்!

ஒரு வங்கிக் கிளையைக் கண்டறிக

சந்திப்பு அனுமதி பெறுக

தொடக்கத்தில் உங்களுக்குத் தேவைப்படும் அனைத்து
அம்சங்களும் எங்கள் வங்கிச் சேவைத் தொகுப்பில் உள்ளது.

 

 

கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச் சேவைத் தொகுப்பை இன்றே பெறுங்கள்

உங்கள் தொகுப்பைப் பெற, நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும், ஆன்லைனில் அல்ல. உங்கள் மொழி பேசும் கிளையைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஒரு வங்கிக் கிளையைக் கண்டறிக

சந்திப்பு அனுமதி பெறுக


உங்கள் முதல் வீட்டுக்கு
கடனுதவி பெறலாம்

இவ்வாறு இருந்தால் மட்டுமே, கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச் சேவைத் தொகுப்பு உங்களுக்கு வழங்கப்படும்...

 • கனடாவின் நிரந்தரக் குடியுரிமை அல்லது தற்காலிகக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும், 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக இங்கு இருந்திருக்க வேண்டும்
 • நிரந்தரக் குடியுரிமை அட்டை அல்லது தற்காலிக அனுமதி அட்டை வழியாக, உங்கள் நிலை குறித்த சான்றை வழங்கவும்
 • நீங்கள் இதுவரை TD காசோலைக் கணக்கைத் திறந்திருக்கக் கூடாது அல்லது வைத்திருக்கக் கூடாது
 • நீங்கள் உங்கள் மாகாணம் அல்லது பகுதிக்குரிய நிறை வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்.

உங்கள் தொகுப்பைப் பெற, 2 அடையாள ஆவணங்களைக் கொண்டு செல்ல வேண்டும்:

(1) பின்வரும் ஆவணங்களில் ஒன்று:

 • நிரந்தரக் குடியிருப்பு அட்டை
 • நிரந்தரக் குடியிருப்புக்கான உறுதிப்படுத்தல் (எ.கா., IMM படிவம் 5292)
 • தற்காலிக அனுமதி (எ.கா., IMM படிவம் 1442, 1208, 1102)

(2) பின்வரும் ஆவணங்களில் ஒன்று:

 • செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
 • கனடிய ஓட்டுனர் உரிமம்
 • கனடிய அரசாங்க அடையாள அட்டை

உங்களுக்குக் கிரெடிட் வரலாறு இல்லையென்றாலும் TD அடமானக் கடன் பெறத் தகுதிபெறுவீர்கள் …

 • நிரந்தரக் குடியிருப்பு பெற்றவராக இருக்க வேண்டும், அல்லது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு பெற விண்ணப்பித்திருக்க வேண்டும்
 • மற்றும் கனடாவில் 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக இருந்திருக்க வேண்டும்
 

மீண்டும் தொடங்குதல்

நெகிவழ்வுத் தன்மையும் வளைந்துகொடுக்கும் தன்மையும் புதியவராக இருப்பதிலான சவால்களை வெற்றிகொள்ள உதவின என்று வே கூறுகிறார்.

 

நம்பிக்கையைப் பெறுதல்

சமீபத்திய அறிவும் திறமையிலான நம்பிக்கையும் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எப்படி உதவும் என்று அடா கூறுகிறார்.

 

தொலைநோக்கு கொண்டிருத்தல்

தொலைநோக்கோடு இருப்பதும் ஆர்வமாக இருப்பதும் தனது குறிக்கோள்களை அடைவதற்கான ஊக்கத்தை அடைய எப்படி உதவின என்று ஹேரி கூறுகிறார்.

100 ஆண்டுகளாக, கனடாவிற்கு புதிதாக வருபவர்களுக்கு சேவை புரிந்துவருகிறோம்

TD பற்றி மேலும் அறிக

 

நீங்கள் கனடாவிற்கு வந்து சேரும் முன்பே உங்கள் TD வங்கிக் கணக்கைத் தொடங்க முடியும்

நீங்கள் சீனாவிலோ அல்லது இந்தியாவிலோ வசிப்பவராக இருந்து, கனடாவிற்கு குடிபெயர இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் எங்களை தொலைபேசியில் அழைத்து, நீங்கள் வருவதற்கு 75 (வரை) நாட்கள் முன்பே உங்கள் TD வங்கிக் கணக்கைத் தொடங்கக் கோரலாம். அதுமட்டுமல்லாமல் நீங்கள் கனடாவிற்கு வந்து சேரும் முன்னரே உங்கள் புதிய TD வங்கிக் கணக்கிற்கு $25,000 வரை பணம் அனுப்பவும் முடியும். கனடா வந்ததும் உங்கள் புதிய வங்கிக் கணக்கைச் செயல்படுத்துவதற்கு ஒரு TD வங்கிக் கிளைக்குச் செல்லவும்.

எங்களை அழைக்கும்போது உங்களிடம் கனடிய குடிவரவு விசா இருக்க வேண்டும்.

 • நீங்கள் வடக்கு சீனாவில் வசிப்பவர் எனில், 10800-714-1820 என்ற எண்ணில் அழைக்கலாம்
 • தெற்கு சீனாவில் இருந்தால், 10800-140-1852 என்ற எண்ணில் அழைக்கலாம்
 • இந்தியாவில் இருந்தால், 416-351-0613 என்ற கட்டணமற்ற எண்ணில் அழைக்கலாம்
 • வட அமெரிக்கப் பகுதியிலிருந்து, 1-855-537-5355 என்ற எண்ணில் அழைக்கலாம்
 
 
 • 200-க்கும் அதிகமான மொழிகள்.
 • ஆங்கிலம், ஃபிரெஞ்சு, சைனீஸ், இத்தாலியன் மற்றும்
  போர்ச்சுகீஸ் ஆகிய மொழிகளில் ATM (தானியங்கி வங்கி எந்திரம்) சேவை.
 • மாண்டரின் மற்றும் கேன்ட்டொனிஸ் மொழிகளில் தொலைபேசி வங்கிச் சேவையும் உள்ளது.
நாங்கள் உங்கள் மொழியைப் பேசுகிறோம்
 
 
நிதி தொடர்பான கேள்விகள் உள்ளதா?

நிதி தொடர்பான கேள்விகள் உள்ளதா? TD உதவும்!

உங்கள் கேள்வியைப் பதிவு செய்யுங்கள், TD நிபுணர்களும் சமூக உறுப்பினர்களும் பதிலளிப்பார்கள். பணம் சேமிப்பது முதல் வீட்டுக் கடன் பெறுவது வரை, TD உதவி உங்கள் நிதி தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தரும்.

 
 
பாதுகாப்பான மற்றும் பத்திரமான வங்கிச் சேவை

பாதுகாப்பான மற்றும் பத்திரமான வங்கிச் சேவை

 • நீங்கள் TD வங்கிச் சேவையைப் பயன்படுத்தும்போது, உங்கள் பணமும் உங்கள் தனிப்பட்ட தகவலும் எப்போதும் பாதுகாக்கப்பட்டதாகவே இருக்கும்.
 • எங்கள் ஆன்லைன் பாதுகாப்பு உத்தரவாதமானது, திருட்டு அல்லது அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் வங்கிச் செயல்பாட்டினால் ஏற்படக்கூடிய இழப்புகள் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
 • நீங்கள் உங்கள் TD கடன் அட்டையைப் பயன்படுத்தும்போது, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளிலிருந்து, உங்களுக்கு எவ்விதக் கடப்பாடும் இல்லாத வகையில் விசா அல்லது மாஸ்டர்கார்டு (இரண்டில் பொருந்துகின்ற ஒரு) நெறிமுறையினால் பாதுகாக்கப்படுகிறீர்கள்.
 
 
நல்ல கனடிய நாணயநிலை வரலாற்றை கட்டமைத்தல்

நல்ல கனடிய நாணயநிலை வரலாற்றை கட்டமைத்தல்

கடனட்டையை பொறுப்பாக பயன்படுத்தும் பழக்கம் நல்ல கனடிய நாணயநிலை வரலாற்றை உருவாக்க உதவும். நீங்கள் கார் அல்லது வீடு வாங்க அல்லது சொந்தமாகத் தொழில் தொடங்க கடன் பெறும்போது இது உதவும்.

நல்ல நாணயநிலை வரலாற்றை உருவாக்கிக்கொள்வது எப்படி

 
 
உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

காசோலைக் கணக்கில், ரொக்கப் பரிமாற்றங்களுக்கு எளிய மாற்றாக தனிநபருக்கென தயார் செய்யப்பட்ட காசோலைகள் வழங்கப்படுகின்றன. வாடகை, கல்விச் சுற்றுலா போன்றவற்றுக்காக பணம் செலுத்த இந்தக் காசோலைகளைப் பயன்படுத்தலாம்.

 

உங்கள் நிதி இலட்சியங்கள் அனைத்தையும் அடைய உதவியாக நாங்கள் இருக்கிறோம்.

 
உங்கள் இலட்சியங்கள் என்னென்ன?

உங்களுக்குத் தேவைப்படும் சேவைகளுக்கான எளிய அணுகல்.

 • பணம் அனுப்புதல்
 • நாணயப் பரிமாற்றம் செய்தல்

பணம் இடமாற்றம் மற்றும் பிற சேவைகள் பற்றி மேலும் அறிக

 

சந்தேகங்கள் உள்ளதா? உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம்.

வங்கிச் சேவை தொடர்பான எந்தவிதமான சந்தேகங்களுக்கும் பதிலளிக்கவும், உங்கள் தனிப்பட்ட நிதித் தேவைகளுக்கு உதவக் காத்திருக்கிறோம். உங்கள் மொழியில் சேவை வழங்கக் கூடிய கிளையைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஒரு வங்கிக் கிளையைக் கண்டறிக

சந்திப்பு அனுமதி பெறுக

TD உதவும்!

கேளுங்கள், பதிலளிக்கிறோம்!