கனடிய கடன் அட்டைகள் பற்றி அறிக

ntc கடன் அட்டை ஹீரோ பேனர்

பர்ச்சேஸ் செய்யப் பாதுகாப்பான & வசதியான வழி

அவ்வப்போது ஏதேனும் வாங்கும் போது, பணம் செலுத்த கடன் அட்டையைப் பயன்படுத்துவதே சௌகரியமான வழியாகும், கடன் அட்டை இருந்தால் பணம் எடுத்துச் செல்ல வேண்டியதுமில்லை. கீழ்க்காணும் வழிகளிலும் கடன் அட்டை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


கடன் அட்டையுடன் இரண்டு பெண்கள்

உங்கள் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய பல கடன் அட்டைகள் எங்களிடம் உள்ளன

ஒரு குழந்தையுடன் நடந்து செல்லும் ஆணும் பெண்ணும்

உங்கள் தேவைகளுக்குப் பொருந்தும் பல கடன் அட்டைகளை வழங்குகிறோம்.

சரியான கடன் அட்டையைத் தேர்வு செய்யவும்

சிரிக்கும் ஆணும் பெண்ணும்

கடன் அட்டையை பொறுப்பாகப் பயன்படுத்துவதன் மூலமும் சரியான நேரத்தில் திரும்பச் செலுத்துவதன் மூலமும் நீங்கள் சிறந்த நாணயநிலை வரலாற்றை உருவாக்கிக் கொள்ளலாம். நீங்கள் நம்பிக்கையான நாணயநிலை வரலாற்றைக் கொண்டிருந்தால், கார், வீடு வாங்குதல் அல்லது வணிகம் தொடங்குதல் போன்றவற்றுக்காக கடனுதவி பெறுவது எளிதாக இருக்கும்.

நல்ல நாணயநிலை வரலாற்றை உருவாக்கிக்கொள்வது எப்படி

கடன் அட்டையுடன் ஆண்

ஒரு குழந்தையைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆணும் பெண்ணும்

தேர்ந்தெடுக்கப்பட்ட TD கடன் அட்டைகளில் கேஷ் பேக் வெகுமதிகள் மற்றும் பயண வெகுமதிகள் போன்ற பல்வேறு வகையான வெகுமதித் திட்டங்கள் பல உள்ளன

எங்கள் வெகுமதிகள் கொண்ட அட்டைகள் பற்றி அறிக

100 ஆண்டுகளாக, கனடாவிற்கு
புதிதாக வருபவர்களுக்கு சேவை புரிந்துவருகிறோம்

நீங்கள் TD வங்கிச் சேவையைப் பயன்படுத்தும்போது, உங்கள் பணமும் உங்கள் தனிப்பட்ட தகவலும் எப்போதும் பாதுகாக்கப்பட்டதாகவே இருக்கும்.

1,150-க்கும் அதிகமான கிளைகள் - கனடாவின் மற்ற வங்கிகளை விட அலுவல் நேரத்தையும் தாண்டி நீண்ட நேரம் திறந்திருக்கும், அவற்றில் 400 கிளைகளில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சேவை உண்டு.2

200-க்கும் அதிகமான மொழிகளில் சேவை பெறலாம்.

எங்கள் "கனடாவிற்குப் புதியவர்கள்" தொகுப்பு

எங்கள் "கனடாவிற்குப் புதியவர்களுக்கான தொகுப்பில்" நீங்கள் ஒரு கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பையும் பெறுவீர்கள்.


நீங்கள் ஒரு TD கிளைக்கு வரும்போது, 2 அடையாள ஆவணங்களைக் கொண்டு வரவேண்டும்:

(1) பின்வரும் ஆவணங்களில் ஒன்று:

  • நிரந்தரக் குடியிருப்பு அட்டை
  • நிரந்தரக் குடியிருப்புக்கான உறுதிப்படுத்தல் (IMM படிவம் 5292)
  • தற்காலிக அனுமதி (IMM படிவம் 1442, 1208, 1102)

(2) பின்வரும் ஆவணங்களில் ஒன்று:

  • செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
  • கனடிய ஓட்டுனர் உரிமம்
  • கனடிய அரசாங்க அடையாள அட்டை
கனடாவிற்குப் புதியவர்களுக்கான தொகுப்புக்குத் தகுதி பெற:
  • நீங்கள் 2 அல்லது குறைவான ஆண்டுகள் கனடாவில் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக வசிப்பவராக இருக்க வேண்டும்
  • உங்கள் நிரந்தரக் குடியிருப்பாளர் அட்டை அல்லது தற்காலிக அனுமதி மூலமாக உங்கள் குடியிருப்பு நிலைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
  • நீங்கள் இதுவரை TD காசோலைக் கணக்கைத் திறந்திருக்கக் கூடாது அல்லது வைத்திருக்கக் கூடாது
  • நீங்கள் உங்கள் மாகாணம் அல்லது பகுதிக்குரிய நிறை வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்.

TD உதவும்!

கேளுங்கள், பதிலளிக்கிறோம்!